Muslim Jamaath

இன்றைய தின வீடியோ

பிரபலமான வீடியோக்கள்

up direction
down direction
You are here: முகப்பு / Home முகப்பு / Home

Home

நம் எதிர்காலம் யார்கையில் ???

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

நம் எதிர்காலம் யார்கையில் ???

அன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…………….

இன்று உலகில் எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வட்டி, வரதட்சனைகொடுமை, மது, மாது, சூது, ஏமாற்று, வஞ்சகம், மோசடி, பாலியல்வன்கொடுமை, சாதிவெறி, மதவெறி போன்ற சமூகக்கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன இதற்கு யார்காரணம் அரசியலா? அரசாங்கமா? ஆன்மீகமா? விஞ்ஞானவளர்ச்சி மிகுந்த இந்த 21ம்நூற்றாண்டிலும் அமைதிக்கும் சமத்துவத்துக்கும் சகோதரதத்துவத்துக்கும் பெண் விடுதலைக்கும் இன்றைய மனித சமூகம் ஏங்கித் தவிக்கின்றது ஒரு கூட்டம் அரசியலை நோக்கி போகின்றது, ஒரு கூட்டம் அரசை நோக்கி போகின்றது ஒரு கூட்டம் ஆன்மீகத்தை நோக்கி போகின்றது.  கிடைக்கும் பதில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!.

More info
   

பிறரிடம் கருணை காட்டுவோம்.

ஏர்வாடி ஜும்அ மேடை

நாள்  :                  1434/ஸஃபர்/29(11012013) வெள்ளிக்கிழமை.

நேரம்:                  மதியம் 12:30 முதல் 01:30 வரை.

இடம்:                   ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.

உரை:                   சகோதரர் K.P.அப்துர் ரஷீது அவர்கள்.

தலைப்பு:               பிறரிடம் கருணை காட்டுவோம்.

More info
   

ஈமானை தகர்த்த மௌழுதும் மீலா விழாதும் .

ஏர்வாடி ஜும்அ மேடை

நாள்  :                  1434/ரபவுல்அவ்வல்/07(18012013) வெள்ளிக்கிழமை.

நேரம்:                  மதியம் 12:30 முதல் 01:30 வரை.

இடம்:                   ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.

உரை:                   சகோதரர் K.P.அப்துர் ரஷீது அவர்கள்.

தலைப்பு:            ஈமானை தகர்த்த மௌழுதும் மீலா விழாதும் .

More info
   

Page 1 of 51

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Support Center

எங்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட
மின்அஞ்சல் முகவரியை உபயோகப்படுத்தவும்:

KEEP WITH US :

ஹஜ் உம்றா வழிகாட்டல்

3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி