அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்
ஏர்வாடி ஜும்மா மேடை
நாள்: 1432/துல் கஃஅதா/03 (28.10.2011)வெள்ளிக்கிழமை.
நேரம்: மதியம் 12:30முதல் 1:30வரை.
இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித்.
உரை: டாக்டர். முகமது அலி அவர்கள்..
தலைப்பு: குர்ஆனில் தெரிந்ததை ஓதுங்கள்.
'நீர் தொழுகைக்காக நின்றதும், தக்பீர் கூறுவீராக! பிறகு குர்ஆனில் உமக்குத்
தெரிந்ததை ஓதுவீராக!'' (நபிமொழியின் சுருக்கம். புகாரி 757, 793, 6251, 6667. முஸ்லிம் 662)



