Muslim Jamaath

You are here: முகப்பு / Home The Sunnah SUBJECTS OF SUNNAH ஸலாத்தை பரப்புங்கள்.

ஸலாத்தை பரப்புங்கள்.

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

*நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-*

நீங்கள் அல்லாஹ்வை விசுவாசங் கொள்ளாதவரை சுவர்க்கம் நுழையமாட்டீர்கள்.
நீங்கள் ஒருவரையொருவர் நேசம் கொள்ளாதவரை விசுவாசியாக மாட்டீர்கள்.
நீங்கள் ஒருவரையொருவர் நேசம் வைக்கின்ற ஒரு காரியத்தை உங்களுக்கு நான்
சொல்லித் தரட்டுமா? எனக்கூறிவிட்டு, அதுதான் உங்களுக்கிடையில் ஸலாத்தை
பரப்புவதாகும் எனக் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

 

AddThis Social Bookmark Button