"பிரிவுகள் காணப்படக் கூடிய காலத்தில் நான் வாழ நேரிட்டால் எனக்கு நீங்கள்
கட்டளையிடக் கூட்டியதென்ன ? என ஹுதைபா(ரலி)அவர்கள் நபி(ஸல்)அவர்களை நோக்கி
கேட்டபோது முஸ்லிம்களுடைய ஜமாத்தையும் அதன் தலைவரையும் பற்றிப் பிடிப்பீராக எனக்
கூறினார்கள்.அதற்கு ஹுதைபா(ரலி)அவர்கள் 'அவர்களுக்கு என ஒரு ஜமாத்தும் ,ஒரு இமாமும்
இல்லை என்றால் எனக் கேட்டபோது அவ்வனைத்து பிரிவைவிட்டும் ஒதுங்கி விடுவீராக உமக்கு
மரணம் வரும் வரையில் ஏதேனும் ஒரு மரத்தின் வேறைதான் கடித்திருக்க வேண்டிய நிலை
ஏற்படினும் சரியே எனக் கூறினார்கள் ".(புஹாரி,முஸ்லிம்)
| < Prev | Next > |
|---|



