அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்
ஏர்வாடி ஜும்மா மேடை
நாள்:1433/முஹர்ரம்/28 (23122011) வெள்ளிக்கிழமை.
நேரம்: மதியம் 12:30 முதல் 1:30 வரை.
இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித்.
உரை: சகோதரர். பீர் முஹம்மது அவர்கள்.
தலைப்பு: சுன்னத்தும் பித்அத்தும்.
ஏற்பாடு:ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்.



