அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்
மாதந்தோறும் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி
நாள் : 1433 / ரபிவுல் அவ்வல் / பிறை 27 (19.02.2012) ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 4:00 முதல் 6:30 வரை
இடம் : அஸ்மா பெண்கள் அரபிக் கல்லூரி ஏர்வாடி
உரை : சகோதரி S. ரஜீனா ஸலாஹுத்தீன் அவர்கள்
தலைப்பு: இயல்போடு வளரும் மழலையர்.
ஏற்பாடு : ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்.
| < Prev | Next > |
|---|



