Muslim Jamaath

You are here: முகப்பு / Home ISLAMIC SPEECH ISLAMIC VIDEO LECTURES முஸ்லிமும் அபயமும் நிம்மதியும் 2

முஸ்லிமும் அபயமும் நிம்மதியும் 2

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்

ரமளான் சிறப்பு  சொற்பொழிவு

தலைப்பு -- முஸ்லிமே அபயம் இன்றி நிம்மதிவுடன் வாழ்

உரை நிகழ்த்துபவர்:- சகோதரர்.அப்துர் ரஷீத் அவர்கள் .
நாள்:08 ரமழான் 1432 ஹிஜ்ரி, செவ்வாய்க்கிழமை.
இடம்:ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் மர்கஸ்.


3. الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ أُولَـٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ --الأنعام:٨٢
[6:82] எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ,அவர்களுக்கே அபயமுண்டு;இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ‌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَ‌دُّوهُ إِلَى الرَّ‌سُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ‌ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّـهِ عَلَيْكُمْ وَرَ‌حْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا --النساء:٨٣
[4:83] மேலும் பீதியோ,பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால்,உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ,அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால்,அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள்,அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால்,உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
2. وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَ‌كْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَ‌كْتُم بِاللَّـهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِ‌يقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِن كُنتُمْ تَعْلَمُونَ --الأنعام:٨١
[6:81] உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை --அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்,(கூறுங்கள் எனவும் கேட்டார்)

AddThis Social Bookmark Button